Showing posts with label அறிவுப்பகுதி. Show all posts
Showing posts with label அறிவுப்பகுதி. Show all posts
Monday, September 5, 2011
Wednesday, August 24, 2011
Monday, July 25, 2011
Man O Man

When has money, eats same wild vegetables in fine restaurant.
When without money, rides bicycle;
When has money, rides the same ‘exercise machine’.
When without money, walks to earn food
When has money, walks to burn the fat
Man O Man ! never fails to deceive thyself !
When without money, wishes to get married;
When has money, wishes to get divorced.
When without money, wife becomes secretary;
When has money, secretary becomes wife.
When without money, acts like rich man;
When has money, acts like poor man.
Man, O Man! never can tell the simple truth !
Says share market is bad but keeps speculating;
Says money is evil but keeps accumulating.
Says high positions are lonely but keeps wanting them.
Says gambling & drinking is bad but keeps indulging;
Man O Man ! Never means what he says and never says what he means!

Tuesday, July 19, 2011
தங்கம் தங்கம்தாங்க ...
10 கிராம் தங்கம் விலை பட்டியல்
1925 வருஷ நிலவரப்படி - 18 ரூபாய் ,12 அணா.
1930 வருஷ நிலவரப்படி - 18 ரூபாய் ,8 அணா ,1 பைசா.
1935 வருஷ நிலவரப்படி - 30 ரூபாய் ,13 அணா ,6 பைசா.
1940 வருஷ நிலவரப்படி - 36 ரூபாய் ,8 அணா ,1 பைசா.
1945 வருஷ நிலவரப்படி - 62 ரூபாய் , 3 பைசா.
1950 வருஷ நிலவரப்படி - 99 ரூபாய் ,3 அணா ,5 பைசா.
1955 வருஷ நிலவரப்படி - 79 ரூபாய் ,3 அணா ,1 பைசா.
1960 வருஷ நிலவரப்படி - 111 ரூபாய் ,14 அணா ,2 பைசா.
1965 வருஷ நிலவரப்படி - 123 ரூபாய்.
1970 வருஷ நிலவரப்படி - 184 ரூபாய்.
1975 வருஷ நிலவரப்படி - 540 ரூபாய்.
1980 வருஷ நிலவரப்படி - 1330 ரூபாய்.
1985 வருஷ நிலவரப்படி - 214 ரூபாய்.
1990 வருஷ நிலவரப்படி - 3400 ரூபாய்.
1995 வருஷ நிலவரப்படி - 4680 ரூபாய்.
2000 வருஷ நிலவரப்படி - 4380 ரூபாய்.
2005 வருஷ நிலவரப்படி - 6205 ரூபாய்.
2008 வருஷ நிலவரப்படி - 11514 ரூபாய்.
2011 வருஷ நிலவரப்படி - 23345 ரூபாய்.(சென்னையில் இன்றைய தங்கம் விலை)
1925 வருஷ நிலவரப்படி - 18 ரூபாய் ,12 அணா.
1930 வருஷ நிலவரப்படி - 18 ரூபாய் ,8 அணா ,1 பைசா.
1935 வருஷ நிலவரப்படி - 30 ரூபாய் ,13 அணா ,6 பைசா.
1940 வருஷ நிலவரப்படி - 36 ரூபாய் ,8 அணா ,1 பைசா.
1945 வருஷ நிலவரப்படி - 62 ரூபாய் , 3 பைசா.
1950 வருஷ நிலவரப்படி - 99 ரூபாய் ,3 அணா ,5 பைசா.
1955 வருஷ நிலவரப்படி - 79 ரூபாய் ,3 அணா ,1 பைசா.
1960 வருஷ நிலவரப்படி - 111 ரூபாய் ,14 அணா ,2 பைசா.
1965 வருஷ நிலவரப்படி - 123 ரூபாய்.
1970 வருஷ நிலவரப்படி - 184 ரூபாய்.
1975 வருஷ நிலவரப்படி - 540 ரூபாய்.
1980 வருஷ நிலவரப்படி - 1330 ரூபாய்.
1985 வருஷ நிலவரப்படி - 214 ரூபாய்.
1990 வருஷ நிலவரப்படி - 3400 ரூபாய்.
1995 வருஷ நிலவரப்படி - 4680 ரூபாய்.
2000 வருஷ நிலவரப்படி - 4380 ரூபாய்.
2005 வருஷ நிலவரப்படி - 6205 ரூபாய்.
2008 வருஷ நிலவரப்படி - 11514 ரூபாய்.
2011 வருஷ நிலவரப்படி - 23345 ரூபாய்.(சென்னையில் இன்றைய தங்கம் விலை)

Tuesday, March 15, 2011
இதில் நீங்கள் எந்த வகை ...
நானா ? மாட்டேன் - சோம்பேறி
******
என்னால் முடியாது -நம்பிக்கை அற்றவன்
******
எனக்கு தெரியாது -முயற்சி அற்றவன்
******
ஒரு வேலை என்னால் முடியலாம் -எழுந்திருப்பவன்
******
நான் முயல்கிறேன் -எழுந்து விட்டவன்
******
என்னால் முடியும் -தீர்மானம் கொண்டவன்
******
நான் செய்து கொண்டிருக்கிறேன் -வேலை செய்பவன்
******
செய்து முடித்தேன் -எஜமானன்
******

சும்மா தமாசுக்கு
Friday, January 28, 2011
பாரதியார் பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்...
பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒலி படைத்த பார்வை வேண்டும்
ஜனன தீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
இடை வரும் பலவித தடைகளை தகர்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீஎன் யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்
(மனதில் உறுதி வேண்டும்)
சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படிப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூர்த்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மைஎன்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம்வேண்டும்
(மனதில் உறுதி வேண்டும்)
பாரதியார் பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

Thursday, January 20, 2011
வாழ்க்கை என்பது ......
வாழ்க்கையில் மூன்று முட்டாள் தனமான பருவங்கள் உள்ளது .
1 ) வாலிப பருவம்
இந்த பருவத்தில் நிறைய நேரமும்,நிறைய உடல் பலமும் இருக்கும்.ஆனால் கையில் பணமிருக்காது.
2 ) வேலை பார்க்கும் பருவம்
இந்த பருவத்தில் பணமும்,உடல் பலமும் இருக்கும்.ஆனால் நேரமிருக்காது.
3 ) வயோதிக பருவம்
இந்த பருவத்தில் பணமும் ,நிறைய நேரமும் இருக்கும்.ஆனால் உடலில் பலமிருக்காது.

சும்மா தமாசுக்கு
1 ) வாலிப பருவம்
இந்த பருவத்தில் நிறைய நேரமும்,நிறைய உடல் பலமும் இருக்கும்.ஆனால் கையில் பணமிருக்காது.
2 ) வேலை பார்க்கும் பருவம்
இந்த பருவத்தில் பணமும்,உடல் பலமும் இருக்கும்.ஆனால் நேரமிருக்காது.
3 ) வயோதிக பருவம்
இந்த பருவத்தில் பணமும் ,நிறைய நேரமும் இருக்கும்.ஆனால் உடலில் பலமிருக்காது.

சும்மா தமாசுக்கு
Saturday, January 1, 2011
சிந்திக்க சில படங்கள்
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .இந்த இனிய நாளில் சிந்திக்க நான் சில படங்களை அளித்துள்ளேன்.பார்க்க சிந்திக்க
படங்கள் மீது கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்.

இது தமாசல்ல
Thursday, August 26, 2010
Monday, May 17, 2010
தமிழ் சினிமா யாருக்கு எவ்வளவு சம்பளம் ?
இதில் கருப்பு வெள்ளை விளையாட்டுக்கள் தனி .
இது ஆனந்த விகடன் புத்தகத்திலிருந்து எல்லோரும் அறிந்து கொள்ள .

Subscribe to:
Posts (Atom)