தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, January 28, 2011

பாரதியார் பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்...

பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒலி படைத்த பார்வை வேண்டும்
ஜனன தீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

இடை வரும் பலவித தடைகளை தகர்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்

இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீஎன் யாரும் போற்றவேண்டும்

மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்

(மனதில் உறுதி வேண்டும்)

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படிப்பதை பூமி பார்க்க வேண்டும்

தூர்த்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்

பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மைஎன்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம்வேண்டும்

(மனதில் உறுதி வேண்டும்)
பாரதியார் பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

6 comments:

மாணவன் said...

அருமை நண்பரே,

பாரதியாரின் பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே
உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் பல...

தொடர்ந்து இதுபோன்ற அறிவுத்தகவல்களையும் பயனுள்ள தகவல்களையும் வழங்க வேண்டும்

நன்றி நண்பரே

middleclassmadhavi said...

பகிர்வுக்கு நன்றி

பொன் மாலை பொழுது said...

மிக மிக அவசியமான தகவல்கள். மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.

PalaniWorld said...

@மாணவன்
சிறியவர்களுக்கு புத்தி கூறுவது போல் பெரியவர்களுக்கு புரியவைப்பதில் அவருக்கு நிகர் அவரே. வாழ்க தமிழ்.

PalaniWorld said...

@middleclassmadhavi
நன்றி.வாழ்க தமிழ்.

PalaniWorld said...

@கக்கு - மாணிக்கம்
வருகைக்கு நன்றி.வாழ்க தமிழ்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.