www.bandwidthplace.com/
இந்த தளத்திற்கு சென்று START TEST என்பதை கிளிக் செய்ய சில மணித்துளிகளில் Download Speed,Upload Speed இரண்டையும் காட்டிவிடும் .
www.mybroadbandspeed.co.uk/
அதே மாதிரி இந்த தளத்திற்கும் சென்று Begin என்பதை கிளிக் செய்ய சில மணித்துளிகளில் Download Speed,Upload Speed இரண்டையும் காட்டிவிடும் .
( நான் மொபைல் மூலம் இணைய இணைப்பு வைத்துள்ளதால் இணையவேகம் குறைவாக காட்டுகிறது )

0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.