தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Sunday, August 29, 2010

கார் வாங்கலயோ கார் !!!

            இன்று சாதாரண வருமானம் வாங்கும் குடும்பங்களில் கூட குறைந்தது ஒரு இருசக்கர வாகனமாவது உள்ளது .நடுத்தர குடும்பத்தினர் பெரும்பாலும் கார் வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர் .இதற்க்கு பெரும்காரணம் வங்கிகள் மாத தவணைகளில் வாகனங்களை வழங்குவதுதான் காரணம் .மாத தவணைகளை  கட்டமுடியாமல் வாகனங்களை பறிமுதல் செய்யும் கொடுமைகளும் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது .
           அதுவும் இன்று மார்க்கெட்டில் வலம்வரும் நானோ வாகனமும் அனைவரும் கார் வாங்க ஒரு காரணம்.இந்த கார் வந்த பிறகுதான் மற்ற வாகன தயாரிப்பு கம்பெனிகளும் தன்னோட காரின் விலையையும் குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளன.அதற்க்கு ரத்தன் டாடாவுக்கு ஒரு  நன்றியை சொல்லிகொள்ளலாம் .தற்போது பஜாஜ் ,மாருதி ,நிஸ்ஸான் என பல  கம்பெனிகளும் போட்டி போட்டுகொண்டு பட்ஜெட்  காரை அறிவித்து வருகின்றன


           விரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதி செர்வோ பற்றி இப்போது பார்ப்போம்.
 Maruti Suzuki India Ltd is planning to launch a new Maruti Cervo in Indian road soon. The company will be expected to launch Maruti Cervo model in the month of June end 2010in India. Maruti Cervo is the latest small car recently initiated in Japan. The compact and sleek design of Maruti Cervo looks like TATA Nano and the Cervo price also compete with Nano car. Maruti Cervo Launch Date, Review, Photos and Indian Price detail is given below.

Maruti Cervo is another compact car which is all set to pass Alto and Wagon-R. Maruti is a leader for small car market but the launch of Tata Nano has heavily affected the sales of Maruti 800 in the cheapest category. Look wise, Maruti Cervo is even more attractive then TATA Nano. Maruti Cervo will be priced in the range of Rs 1.5 to 2 lacs and TATA Nano priced range is around 1.3 Lacs. It is a five door mini car that comes with 54bhp power in the front and 660cc patrol engine and 64Nm of torque. The engine of Maruti Cervo offers peppy performance with great fuel efficiency.






The Maruti Cervo’s interior looks like new Maruti Swift. Maruti Cervo has comfortable front semi-bucket seats, sporty headlamps and fog lamps, Bluetooth capability and 4-speed auto gearbox K6A DOHC engine with VVT. Maruti Cervo will get huge success in India with their priced well with high profile.
Maruti Cervo will surely attract the younger generation with its nice features included sporty stylish look, elegant interiors and sleek external design. Maruti Cervo will definitely create a good impression in the Indian automobile market. We can say that, Maruti Cervo will be one of the fastest and most selling cars in the Indian auto market, after its launch.
Technical Specifications of Maruti Cervo Car:
§ Fuel Type: Petrol
§ Engine Description: 60-65 bhp and K6A DOHC engine with VVT
§ Engine Displacement(cc): 660cc
§ Seating Capacity: 5
§ Number of Doors: 4
§ Gears: 4-Speed
Maruti Cervo Price:
The Ex-show room Price of Maruti Cervo:
Maruti Cervo - Rs 150,000 – Rs 200,000 (Delhi & Mumbai Ex-Showroom Price)
மேலும் நீங்கள் கார் வாங்க ஒரு சின்ன எக்ஸ்செல் பைல்.இதை தரவிறக்கி உங்கள் கார் பற்றிய தகவலை தெரிந்து கொள்ளவும் .
தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.


சும்மா ஜாலிக்கு என்னையா பட்ஜெட் கார் இதை விடவா.

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.