தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Sunday, November 21, 2010

குழந்தைகளுக்கான ஒரு பயனுள்ள தளம்

இது குழந்தைகளுக்கான ஒரு சிறப்பான பயனுள்ள தளமாகும்.
சிறு வயதில் அம்புலிமாமா,பூந்தளிர் போன்ற புத்தகங்களை படிக்காமால் நாம் யாரும் வந்திருக்க முடியாது .தற்போது நான் இணையத்தில் உலாவியபோது இந்த வலைத்தளம் என் கண்ணில் பட்டது.இதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
இந்த வலைதளத்தின் முகவரி :- http://www.chandamama.com/
இந்த வலைதளத்தின் தமிழ் முகவரி :- http://www.chandamama.com/lang/TAM/index.htm


இந்த வலைத்தளத்தில் மேலுள்ள வலது புறம் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யவும்.இதில் ஆங்கிலம்,இந்தி, கன்னடம்,மராத்தி,சன்ஸ்கிருத்,தமிழ்,தெலுங்கு என ஏழு மொழிகளில் உள்ளது.
இதில் கதைகள் ,போட்டி ,சுவடுகள் ,ஷாப்பிங் ,நவீனம் எனும் பிரிவுகள் உள்ளன.இதை ஒவ்வொன்றையும் கிளிக் செய்து படித்து பாருங்கள் .உங்கள் குழந்தைகளும் படித்து அசந்து போவாங்க .இதில் பதிவு செய்து நுழைந்தால் மேலும் பல வசதிகளை பெறலாம்.


  என்னங்க போய்தான் பாருங்களேன் எல்லாமே இதில எழுதிட்டா பிறகு நீங்க படிக்க மேட்டரே இருக்காது. 

சும்மா குசும்புக்கு 

2 comments:

karuna.com said...

அறிமுகம் செய்ததிற்கு நன்றி நண்பா

PalaniWorld said...

@karuna.com
வரவுக்கு நன்றி நண்பரே . என் தளத்தில் நண்பராகுங்கள் .வாழ்க தமிழ்

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.