தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, November 26, 2010

டெஸ்க்டாப் மீன்கொத்தி பறவை

இந்த மென்பொருள் வெறும் 406kb அளவுள்ளது .இது உங்கள் கணினியின் மானிட்டரில் அங்கும் இங்கும் பறந்து திரிந்து வலம் வரும்.அவ்வப்போது அது " கீ... கீ " என கத்தி கொண்டிருக்கும் .சில நேரம் கீழ் நோக்கி "சொய்ங்" என பறந்து மீனை கொத்தி கொண்டு வெளியே வரும் பாருங்க சூப்பரா இருக்கும் போங்க .பின் அதை சாப்பிட்டு விட்டு திரும்ப பறக்கும் .எதாவது விண்டோ மினிமைசில் திறந்து இருந்தால் அதன் மீது உட்கார்ந்து பின் பறக்கும்.
இந்த மென்பொருளை தரவிறக்கி ரன் செய்து விட்டால் போதும் .பறவை பறக்க ஆரம்பித்துவிடும்.என்ன இந்த மென்பொருளை ஒவ்வொரு முறை கணினியை இயக்கும் போதும் ரன் செய்து விட வேண்டும்.இல்லை என்றால் கணினி shutdown செய்து திரும்ப திறக்கும் போது இந்த மென்பொருளை ஆப் ஆகி விடும்.
தரவிறக்க முகவரி:-  Click Me

சும்மா தமாசுக்கு... டைட்டானிக் மாதிரி லவ் பண்ணலாமுனு பார்த்தா யாரய்யா இந்த நேரத்தில இத பறக்க விட்டது.

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.