Thursday, December 31, 2009
Saturday, December 26, 2009
பனி மலையில் உங்கள் பெயரை அல்லது பிடித்த வார்த்தைகளை எழுத
பனி மலையில் உங்கள் பெயரை அல்லது பிடித்த வார்த்தைகளை எழுதலாம். நீங்க செய்ய வேண்டியது நான் கொடுத்த லிங்கில் கிளிக் செய்து கிடைக்கும் பாக்ஸில் உங்கள் பெயரை அல்லது பிடித்த வார்த்தைகளை எழுதி Submit செய்து Wait பண்ணவும்.
நீங்கள் கொடுத்த வார்த்தையை எது பனி மலையில் எழுதுகிறது என தெரிந்தால் அசந்து போவீர்கள் .
இதனை பெற இங்கு செல்லவும்..... Click Me
பனி மலையில் பெயர் எழுதி பார்த்தவர்கள்
நீங்கள் கொடுத்த வார்த்தையை எது பனி மலையில் எழுதுகிறது என தெரிந்தால் அசந்து போவீர்கள் .
இதனை பெற இங்கு செல்லவும்..... Click Me
பனி மலையில் பெயர் எழுதி பார்த்தவர்கள்
சும்மா தமாசுக்கு
அன்பு வாசகர்களே உங்களுக்கு என் வலைத்தளம் பிடித்துள்ளதா ...பிடிக்கவில்லையா .
பின் ஏன் உங்கள் கருத்துக்களை பதியவில்லை....
பதில் கூறுங்கள் .....
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
****
*
*
*
*
*
*
மனுசுல ஒண்ணும் வச்சிக்கதீங்க ...சும்மா தமாசுக்கு
படித்து மனசுல ஒண்ணும் நினைக்காதவங்க
Sunday, December 20, 2009
bullet proof glass
படத்தில் கிளிக்கி பெரிதாக்கி தெளிவாக பார்க்கவும்.
வேறு ப்ளாக்கிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வதற்காக
துப்பாக்கி குண்டினை தாங்கும் வலிமைக்கொண்ட கண்ணாடி தாக்குதலில் இருந்து தப்பிக்க பயன்படுகிறது. துப்பாக்கி ஒவ்வொருக்கண்ணாடிப்படிமத்தின் இடையிலும் [b]பாலிக்கார்பனேட் என்றபிளாஸ்டிக் படிமம் வைக்கப்படும்.எனவே குண்டு துளைக்காத கண்ணாடியில் ஒருஏடு கண்ணாடி, அடுத்த ஏடு பாலிகார்பனேட் என அடுத்தடுத்து இருக்கும். பாலிக்கார்பனேட் என்பதுஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் ஆகும். துப்பாக்கியின் சக்திக்கு ஏற்பகண்ணாடியின்தடிமன்வேறுபடும்.அதிகப்பட்சமாக50மி.மீதடிமன்
கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது.[/b]பிஸ்பினால்-A(bisphenol-A),சோடியம் ஹைட்ராக்சைடு(NAOH), பாஸ்ஜீன்(phosgene) ஆகியவற்றைவினைபுரியவைத்து கிடைப்பது தான் பாலிக்கார்பனேட்,இதனை பிஸ்பீனால் பாலிக்கார்பனேட் என்பார்கள். மற்றொரு வகை பாலிக்கார்பனேட் பாலி மெத்தல் மெத்தாகிரைலேட் (poly methyl-methacrylate)ஆகும்.
குண்டு துளைக்காத கண்ணாடி செயல்படும் விதம் துப்பாக்கிகுண்டு மோதியதும் கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள ஏடு மட்டும் விரிசல்விடும் இதன் மூலம் துப்பாக்கி குண்டின் விசை பல திசைகளிலும்பரவிகுறையும்,அதற்குஅடுத்துள்ளபாலிக்கார்பனேட் ஏடு குண்டினால் ஏற்படும்விசையின் அதிர்வை மட்டுப்படுத்தும், இதனால் வேகம் குறையும் குண்டுதுளைக்கும் சக்தி இழக்கும். கண்ணாடி என்பது கடினமான ஒரு பொருள், இடையில் உள்ள பாலிக்கார்பனேட் பிளாஸ்டிக் , இரப்பர் போன்று அதிர்வுகளை உள்ளிழுத்துக்கொள்ளும். வழக்கமானகுண்டு துளைக்காத கண்ணாடி மிக கனமாக இருக்கும் இதனால்இக்கண்ணாடிப் பொருத்தப்பட்ட வாகனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும் , இதனைக்குறைக்க தற்சமயம்நவீனவகையிலானலேசானஎடைக்கொண்டஒரு கண்ணாடிபயன்படுத்தப்படுகிறது.இக்கண்ணடியில்சிலிக்கவுடன்
அலுமினியம்ஆக்சைடு,நைட்ரேட்ஆகியவைகலந்துஇருக்கும்,இதனால்அதுகுறைந்தஎடையில்அதிககடினமாகஇருக்கும்.இக்கண்ணாடியை
அலுமினியம்ஆக்சிநைட்ரைட் கண்ணாடி என்பார்கள். ஒரு குண்டு துளைக்காதக்காரில் , குண்டு துளைக்காத கண்ணாடி, அதன் உலோகப்பகுதியில் உள்புறமாக இன்னும்தடிமனான இரும்பு தகடுகளும் பொருத்தப்பட்டு இருக்கும், காரின்அடிப்பகுதியில் "fibre reinforced plastic" பொருத்தி இருப்பார்கள்.
நீங்க கணக்குல புலியா ....இதையும் கணக்கு பண்ணுக்கிங்கோ
Friday, December 18, 2009
விஸ்டாவில் மைடாகுமெண்ட்ஸ் போல்டரை வேறு ஒரு டிரைவ்-க்கு மாற்ற
விஸ்டாவில் மை டாகுமெண்ட்ஸ் போல்டெர் எப்போதும் "C" DRIVE-ல் தான் இருக்கும் .இதனால் சில பிரச்சினைகள் உள்ளன . ஓன்று பைல் Path அடிக்கடி செலக்ட் செய்ய வேண்டிஇருக்கும். இன்னொன்று ஒருவேளை நாம் சிஸ்டத்தை பார்மட் செய்ய நேர்ந்தால் My Document-ல் இருக்கும் பைல்களை மறந்து விட்டு பார்மட் செய்து விடுவோம். இதனை தீர்க்க ஒரு வழி உள்ளது .
1)ஸ்டார்ட் கிளிக் செய்து வலது ஓரத்தின் மேல் டாகுமெண்ட் என தெரிவதில் அல்லது My Computer Open செய்து இடது ஓரத்தில் டாகுமெண்டில் ரைட் கிளிக் செய்து Properties செலக்ட் செய்யவும். 2) இவ்வாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் Open File Location கிளிக் செய்யவும்.
3)பின் இப்படி விண்டோ ஓபன் ஆகும். அதில் தோன்றும் விண்டோவில் டாகுமெண்டில் ரைட் கிளிக் செய்து Properties செலக்ட் செய்யவும்.
4)அதில் தோன்றும் விண்டோவில் Location கிளிக் செய்யவும். அதில் C:\ என்றிருக்கும் இடத்தில் D:\ என டைப் செய்து Move கிளிக் செய்யவும் .
இவ்வாறு ஒரு செய்தி தோன்றும் .அதில் Yes கொடுக்கவும் .
பின் Documents இப்படி மாறி இருக்கும்.
இனி உங்கள் எந்த பைல் ஆனாலும் பாதுகாப்பாக "D" Drive Document- ல் நேரடியாக சேமிக்க படும். "C" Drive பார்மட் அடித்தாலும் உங்கள் பைல் பாதுகாப்பாக "D" Drive Document- ல் இருக்கும் . Picture சேமிப்பும் இது மாதிரித்தான்.
மை டாகுமெண்ட்ஸ் போல்டரை சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவ்-க்கு மாற்றுவதன் மூலம் சிஸ்டம் வேகம் பெறும் வாய்ப்புள்ளது .
குறிப்பு : விண்டோஸ் எக்ஸ்பி -லும் இதே முறையில் செய்யலாம்
4)அதில் தோன்றும் விண்டோவில் Location கிளிக் செய்யவும். அதில் C:\ என்றிருக்கும் இடத்தில் D:\ என டைப் செய்து Move கிளிக் செய்யவும் .
இவ்வாறு ஒரு செய்தி தோன்றும் .அதில் Yes கொடுக்கவும் .
பின் Documents இப்படி மாறி இருக்கும்.
இனி உங்கள் எந்த பைல் ஆனாலும் பாதுகாப்பாக "D" Drive Document- ல் நேரடியாக சேமிக்க படும். "C" Drive பார்மட் அடித்தாலும் உங்கள் பைல் பாதுகாப்பாக "D" Drive Document- ல் இருக்கும் . Picture சேமிப்பும் இது மாதிரித்தான்.
மை டாகுமெண்ட்ஸ் போல்டரை சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவ்-க்கு மாற்றுவதன் மூலம் சிஸ்டம் வேகம் பெறும் வாய்ப்புள்ளது .
குறிப்பு : விண்டோஸ் எக்ஸ்பி -லும் இதே முறையில் செய்யலாம்
விஸ்டாவில் மைடாகுமெண்ட்ஸ் வழியை மாற்றியவர்கள்
Subscribe to:
Posts (Atom)