தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Sunday, January 31, 2010

வியக்க வைத்த மனிதர்.' Miracle Man '

http://maunarakankal.blogspot.com  லிருந்து  எனது வாசகர்கள் தன்னம்பிக்கைக்காக
1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப் பட்டது. இப்படியான பாரிய விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தையானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரிசோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள் மூடப் பட்டன. அவர் ஆபரேசன் தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

இத்தனை முயற்சிகளால் உயிர் பிழைத்த அந்த மனிதரின் உயரம் 78 cm ( இரண்டரை அடி ) மட்டுமே. அன்றிலிருந்து படுக்கையில் வாழ்ந்த இந்த துரதிஸ்ட மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென்று எவரும் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் தன்னம்பிக்கை யிழக்கவில்லை. தனது கைகள் பலம் பெறும் வண்ணம் தேகாப்பியாசம் செய்யத் தொடங்கினார். தனது அன்றாடத் தேவைகளை முடிந்த அளவில் தானே செய்ய முனைந்தார். பல் துலக்குவது , முகங் கழுவுவது போன்றவற்றை அவரே செய்தார்.

இவரது விடா முயற்சி பற்றியறிந்த சீன புனர் வாழ்வு ஆய்வுக் கழகம் இவரை நடக்க வைக்கும் முயற்சி யிலிறங்கியது. எவருதவியுமில்லாமல் நடக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட உபகரணமொன்று கண்டு பிடிக்கப் பட்டது. ஒரு முட்டை வடிவில் அமைக்கப் பட்ட ஒரு உறையினால் உடம்பின் கீழ்ப் பாகம் தாங்கப் பட்டு , அதனுடன் இரண்டு பயோனிக் கால்கள் ( bionic legs ) பொருத்தப் பட்டன. பலரையும் பிரமிக்க வைத்து இந்த மனிதர் அடியெடுத்து நடப்பதைப் படத்தில் பாருங்கள்.








பன்னிரண்டு வருடங்கள் கட்டிலில் வாழ்ந்த இந்த மனிதர் 2007 ஆம் ஆண்டு நடை பயில்வதைப் பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை. இதை மருத்துவ தொழில் நுட்ப விந்தை என்று மட்டும் கருதி விட முடியாது. அந்த மனிதர் முகத்தில் தெரியும் பிரகாசமும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் .......அந்த மனவலிமைதான் முக்கிய காரணமென்பதை எனக்குச் சொல்லாமல் சொல்கிறது.
சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவில் வரவேண்டுமென்று தோன்றுகிறது. உங்களுடன் இதைப் பகிர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி.
ஆதாரம் : http://www.metro.co.uk/weird/56500-miracle-man-walks-again


படித்து தன்னம்பிக்கை கொண்டோர்

Friday, January 29, 2010

Solar Plant ஒரு பார்வை







In this solar plant in California, a circle of 1,818 mirrors focuses sunlight
onto a central receiver on top of a tower.The mirrors are controlled by 
computer to turn as the sun moves across the sky.



Solar Plant பற்றி  படித்து தெரிந்தோர்
web counter

Tuesday, January 26, 2010

சின்ன சின்ன செய்தி துளிகள்



பூமியில் இருந்து சூரியனுக்கு செல்ல
1)ஆகாய விமானம் மூலம் செல்ல 18 வருடங்கள் ஆகும்.
2) ராக்கெட் மூலம் செல்ல 64 நாள்கள் ஆகும். 
3)ஒலி சூரியனை அடைய 14 வருடங்கள் ஆகும்.
4)ஒளி சூரியனை அடைய 8 நிமிடங்கள் 20 செகண்டுகள் ஆகும்.
பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல 
1) ஆகாய விமானம் மூலம் செல்ல  17 நாள்கள் ஆகும்.
2) ராக்கெட் மூலம் செல்ல மணி நேரம்  ஆகும்.
3)ஒலி நிலவை  அடைய 13 நாள்கள் ஆகும்.
4)ஒளி நிலவை  அடைய ஒரு செகண்டுகள் ஆகும்.
  
அறிவியல் கணிப்பை படித்தவர்கள் 
web counter

Sunday, January 24, 2010

Very Simple Folder Lock

உங்களுக்காக ஒரு சிம்பிள் போல்டர் லாக் .வெறும் 668 Kb அளவுள்ளது .
இதை தரவிறக்கம் செய்தபின் வெறும் Icon மட்டுமே தோன்றும்.
1)அதை கிளிக் செய்தால் இது மாதிரி விண்டோ தோன்றும் .

அதில் No கொடுத்து முன்னேறவும். 

3)முதல் பைலை லாக் செய்ய Protect Default பயன்படுத்தவும். 
4)மீண்டும் வேறு ஒரு  பைலை லாக் செய்ய Protect Another பயன்படுத்தவும்.
5)Password கொடுத்த பின்  Protect கொடுத்து முன்னேறவும்.
{தேவையானால் உங்கள் இஷ்டபடி  செட்டிங் செய்து கொள்ளுங்கள்}  

Protect கொடுத்த உடன் பைல் அனைத்தும் அந்த போல்டருக்குள் சென்றுவிடும்.

பின் மீண்டும் திறக்க அதே போல்டரில் கிளிக் செய்ய இவ்வாறு விண்டோ ஓபன் ஆகும். அது Temporary அல்லது complete ஓபன் பண்ணவா என செலக்ட் செய்து Unprotect கொடுக்கவும். 

பின் Ok கொடுக்க பைல் பின்வருமாறு மறுபடி தெரியும் .



6)மென்பொருளை Buy செய்யவா என மெசேஜ் வந்தால் Cancel கொடுக்கவும் .

இதை தரவிறக்கம் செய்ய இங்கு CLICK செய்யவும். 

இதை தரவிறக்கம் செய்தவர்கள் 
web counter

Thursday, January 21, 2010

புத்திசாலி கணவன்

ஏற்கனவே உங்களுக்கு ஒரு புத்திசாலி பெண்ணின் கதையை பதிவு செய்திரிந்தேன்.அதே மாதிரி ஒரு கணவனின் புத்திசாலி தனத்தையும் பாருங்க 




அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது ஆறுபதாவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது ஒரு தேவதை. உங்களின் இணைபிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன் எனது அன்பு பரிசாக "ஆளுக்கொரு வரம் தருகிறேன் கேளுங்கள்"  என்றது.

மனைவி கேட்டாள் "இத்தனை காலம் எங்கள் வாழ்க்கை ஏழ்மையிலேயே கழிந்துவிட்டது. அடுத்த ஊரைக்கூட பார்க்க இயலாத பரிதாப நிலைமையிலேயே இருந்துவிட்டோம் உலகம் முழுக்க நாங்கள் சுற்றிப் பார்க்க உதவி செய்தாலே போதும்."

கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா  சொன்ன தேவதை அடுத்த விநாடியே கைநிறைய விமான டிக்கெட்டுகளை வரவழைத்துத் தந்தது.

இப்போது கணவனின் முறை. மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயங்கித் தயங்கிக் கேட்டான், "என்னைவிட முப்பது வயது குறைந்த பெண்ணுக்கு நான் புருஷனாக வேண்டும்."

அவனது விபரீத ஆசையைக் கேட்டு திடுக்கிட்ட தேவதை சற்றே யோசித்து கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா சொன்னது. அவன் தனது மனைவியைவிட முப்பது வயது கூடுதலான குடுகுடு கிழவனாக மாறியிருந்தான்.


படித்து கோபப்படாத ஆண்கள் 
web counter

Wednesday, January 20, 2010

An Absolutely Brilliant Story



A Woman was out golfing one day when she hit the ball into the woods.
She went into the woods to look for it and found a frog in a trap.
The frog said to her, "If you release me from this trap, I will grant you three wishes."
The woman freed the frog, and the frog said,
"Thank you, but I failed to mention that there was a condition to your wishes.
Whatever you wish for, your husband will get ten times of it!"
The woman said, "That's okay."
For her first wish, she wanted to be the most beautiful woman in the world.
The frog warned her,
"You do realize that this wish will also make your husband the most handsome man in the world,an Adonis whom women will flock to".
The woman replied, "That's okay, because I will be the most beautiful woman and he will have eyes only for me."
So, BOOM- she's the most beautiful Woman in the world!
For her second wish, she wanted to be the richest woman in the world.
The frog said, "That will make your husband the richest man in the world.
And he will be ten times richer than you."
The woman said, "That's okay, because what's mine is his and what's his is mine."
So, BOOM- she's the richest woman in the world!
The frog then inquired about her third wish, and she answered,
"I'd like to have a mild heart attack."


Moral of the story: Women are clever. Don't mess with them.


படித்து வெறும் தமாசாக எடுத்து கொண்டோர்
web counter

Computer Shortcuts Keys

இதோ உங்களுக்காக ஒரு சூப்பரானா Computer Shortcuts Keys Pdf பைல்.
இதில் எல்லா வகையான வேலைகளுக்கும் Shortcuts Keys  உள்ளது. 
1)BASIC SHORTCUT KEYS
2)MICROSOFT® WINDOWS® SHORTCUT KEYS
3)WINKEY SHORTCUTS
4)WORD® SHORTCUT KEYS
5)EXCEL® SHORTCUT KEYS
6)OUTLOOK® SHORTCUT KEYS
7)SPECIAL CHARACTERS KEYS

இதனை பெற இங்கு CLICK  செய்யவும். 


இதனை தரவிறக்கம் செய்தோர்
web counter

Sunday, January 17, 2010

கண்காணிப்பு ,கட்டுப்பாடு இல்லாத கல்வி சுற்றுலா

FONT- பெரிதாக்கி படிக்க கொடுத்துள்ள Article-ல் கிளிக் செய்யவும் .


 கல்வி சுற்றுலா பற்றி தெரிந்து கொண்டோர்
web counter

Thursday, January 14, 2010

Happy pongal


differently I say happy pongal..... how....read below.


i give some numbers (see below). you only copy this numbers,then open  notepad in the desktop...then Maximize window....then  paste this numbers.

6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
6660066666006600660000000066006666600666666600666666006600000000660066660066666666666666660666666666
6660066666006600660000000066006666600666666660066660066600000000660066660066666666666666600066666666
6660066666006600660066666666006666600666666666006600666600666600660066660066666666666666006006666666
6660066066006600660000000066000000000666666666600006666600666600660066660066666666666660066600666666
6660060006006600660000000066000000000666666666660066666600666600660066660066666666666600000000066666
6660000600006600666666660066006666600666666666660066666600666600660066660066666666666000000000006666
6660006660006600660000000066006666600666666666660066666600000000660000000066666666660066666666600666
6660066666006600660000000066006666600666666666660066666600000000660000000066660066600666666666660066
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666600006666666666666666666
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666000000066666666666666666
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666000000000000000000066666666666
6600666660066666666606666666660000000066000000006600666666006666666666060000666666600006066666666666
6600666660066666666000666666660000000066000000006660066660066666666660006666006666006660006666666666
6600666660066666660060066666660066660066006666006666006600666666666660066000000000000666006666666666
6600000000066666600666006666660000000066000000006666600006666666666660666000066666600006606666666666
6600000000066666000000000666660000000066000000006666660066666666666666666600000000000066666666666666
6600666660066660000000000066660066666666006666666666660066666666666666666660066666600666666666666666
6600666660066600666666666006660066666666006666666666660066666666666666666666000660006666666666666666
6600666660066006666666666600660066666666006666666666660066666666666666666666600000066666666666666666
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
6600000000666000000006600066666600660000000000666666666066666666600666666666666666666666666666666666
6600000000666000000006600006666600660066666000666666660006666666600666666666666666666666666666666666
6600666600666006666006600600666600660066666666666666600600666666600666666666666666666666666666666666
6600000000666006666006600660066600660060000000666666006660066666600666666666666666666666666666666666
6600000000666006666006600666006600660060066600666660000000006666600666666666666666666666666666666666
6600666666666006666006600666600600660066666600666600000000000666600666666666666666666666666666666666
6600666666666000000006600666660000660000000000666006666666660066600000000006666666666666666666666666
6600666666666000000006600666666000660000000000660066666666666006600000000006666666666666666666666666
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666

after paste this number you press the ctrl+H keys.



then put 6 number in Find what box,next put the_  (underscore) symbol in Replace with  box....then press Replace All.....wait......
what see in the window screen.how is it.


பொங்கல் வாழ்த்து படித்தோர்
web counter

Saturday, January 9, 2010

AmazingVideos

பைக் சாகசம்னா இதுதான் சாகசம் ஆட்டமுன்னா இதுதான் ஆட்டமுங்க சண்டைன்னா இதுதான் சண்டைங்க வீடியோ பார்த்து ரசித்தவங்க web counter

Friday, January 8, 2010

WORLD'S FIRST SOLAR POWERED STADIUM IN TAIWAN



Taiwan recently finished construction on a solar-powered stadium that will generate 100% of its electricity
from photovoltaic technology Designed by Toyo Ito,
the 50,000-seat arena will officially open later this year
to welcome the 2009 World Games
 which features many sports not included in the Olympics Such as parachuting, tenpin bowling and rugby sevens .




SOLAR POWERED STADIUM பார்த்தவர்கள்
web counter