தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, March 31, 2010

You Know...When Your MotorCycle Tyre Change?

ருசக்கர வாகனத்தின் டயர் எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா .
நாம் இருசக்கர வாகனம் அடிக்கடி பஞ்சர் ஆகும் போதும்,அல்லது டயர் முற்றிலும் தேய்ந்த பிறகு மாற்றுவோம்.ஆனால் எதற்கும் ஒரு முறை அதாவது இப்போதுதான் மாற்றவேண்டும் என ஒரு வரைமுறை உண்டல்லவா அதைதான் இந்த பதிவில் எழுத உள்ளேன் .
நானும் இருசக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனியில்தான் பன்னிரண்டு வருடங்களாக பணிபுரிகிறேன் .ஆனால் இதுவரை தெரியாது .தற்சமயம் கம்பெனி மூலம் நடந்த ஒரு பயிற்சி வகுப்பில் சொல்லிதந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

Sunday, March 28, 2010

Tirunelveli (My native place) History


Tirunelveli (திருநெல்வேலி has 2000 years old history. Pandya kingdom had this city as capital for some time. Places like Krishnapuram, Tenkasi, Sankarankoil, Kattabomman memorial fort , Ottapidaram , Kalugumalai, vettangudi bird sanctuary, are worth visiting places around Tirunelveli.

Thursday, March 25, 2010

Thirukural Widgets For Your Websites Or Blogs

தமிழ் பற்று அதிகம் உடையவர்கள் தங்கள் எண்ணங்களை தமிழ் இணையதளங்கள் ,வலைத்தளங்கள் உருவாக்கி அதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர் .மேலும் சிலர்  திருக்குறள் அதன் விளக்க குறிப்போடு எழுதி வருகின்றனர்.அவர்களுக்காகவும் மேலும் தமிழ் பற்று உடையவர்களுக்காகவும் யார் வேண்டுமானாலும் தனது வலைத்தளத்தில் இதனை இட்டு கொள்ளலாம்.

Wednesday, March 24, 2010

Very Useful Sites For Kids

உங்கள் குழந்தைக்கு இது ஒரு பயன்னுள்ள வலைத்தளமாகும் .
இதில் 1)Overview of Site
              2)Crafts
              3)Writing
              4)Fiction
              5)Biology
              6)Physical Sciences
              7)Languages
              8)Geography/History
              9)Other Topics
என பலதரப்பட்ட பல பிரிவுகள் உள்ளன .


சிறு சிறு காகித வேலைகளும் குழந்தைகள் செய்ய கற்றுகொள்ளலாம் 

இது மாதிரி பல அறிவு பூர்வமான அறிவியல் விசயங்களையும் கற்றுகொள்ளலாம் .தயக்கமின்றி இந்த இணையதளத்திற்கு உங்கள் குழந்தைகள் வலம்வரலாம் .
வரவேண்டிய முகவரி......
http://www.enchantedlearning.com/Home.html 

ரசிக்க ....அட நான் சொன்ன இணையத்தளம் இது இல்ல பாப்பா.

Tuesday, March 16, 2010

Titanic Sink Some News In Newspaper

Click The Images To Enlarge







ரசிக்க ...

Friday, March 12, 2010

How to add the comments in side bar of blogger?


இதுவும் சத்தியமாக என் பதிவு இல்லை .இந்த பதிவுக்கான நன்றியை http://tamilwares.blogspot.com என்ற வலைதளத்திற்கு சென்று பதியுங்கள் .
நம் போன்ற வலைதளம் வைத்திருப்போர்க்கு..............

<script style="text/javascript" src="http://tamil10.com/jss/comments.js"></script><script style="text/javascript">var a_rc=5;var m_rc=true;var n_rc=true;var o_rc=100;</script><script src="http://yoursite.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=showrecentcomments"></script> 

மிக்க நன்றி நண்பரே ......


Blog Post Widget

இது சத்தியமாக என் பதிவு இல்லை .இந்த பதிவுக்கான நன்றியை http://tamilwares.blogspot.com என்ற வலைதளத்திற்கு சென்று பதியுங்கள் .
நம் போன்ற வலைதளம் வைத்திருப்போர்க்கு..............

<script language="JavaScript">

imgr = new Array();

imgr[0] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[1] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[2] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[3] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[4] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

showRandomImg = true;

boxwidth = 298;

cellspacing = 8;

borderColor = "#ffffff";

bgTD = "#000000";

thumbwidth = 40;

thumbheight = 40;

fntsize = 12;

acolor = "#666";

aBold = true;

icon = " ";

text = "comments";

showPostDate = false;

summaryPost = 40;

summaryFontsize = 10;

summaryColor = "#666";

icon2 = " ";

numposts = 5;

home_page = "http://yoursite.blogspot.com/";

</script>

<script src=" http://tamil10.com/123.js" type="text/javascript"></script>

To add this nice widget to your blog follow this easy steps.

1.Log in to your dashboard--> layout- ->Page Elements
2.Click on 'Add a Gadget' on the sidebar.
3.Select 'HTML/Javascript' and add the code given above and click save.

மிக்க நன்றி நண்பரே .......

Thursday, March 11, 2010

Yoga Training

யோகா இப்போது எல்லா மனிதனுக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது .நமது உணவு பழக்கவழக்கம் நமது வாழ்வு முறையை முற்றிலும் மாற்றிவிட்டது .சிறு வயதிலேயே பல வியாதிகளை எதிர்கொள்கிறோம்.எனவே யோகா தினம் செய்து உடலையும் மனதையும் கட்டுபடுத்துங்க.
மேலும் இது பற்றி அறிய இந்த பைலை தரவிறக்கம் செய்து பார்க்கவும் .

அதுவும் மீறி புரியலையா கீழ்கண்ட படி செய்யவும் .
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*

ரசிக்க ....உங்களுக்காகவே யோகா சொல்லிகொடுக்க இவங்க ஹரித்வார் ராம்தேவ் மகராஜ் கிட்டபோய் பயிற்சி எடுத்திட்டு வந்திருக்காங்க .இதுபடி தினம் செய்து உடலையும் மனதையும் கட்டுபடுத்துங்க .









Tuesday, March 9, 2010

Number History

எனக்கு மெயில் மூலம் வந்த அறிவுப்பூர்வமான விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  
Why One is 1 and Two is 2..?????





















ரசிக்க......

Monday, March 8, 2010

Are U Want Salary Increments!!!!!!!!



ஊதிய உயர்வு ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது.அனைவரும் தன் சம்பளம் உயர படாத படு படுவார்கள்.தன் சம்பளத்தை உயர்த்த போராடுவார்கள் .ஒவ்வொரு வருடமும் ஊதியம் உயராதா என ஏங்குவார்கள் .
கேட்டு கேட்டு வெறுத்து முடிவில் அதை மறந்து தன்  வேலையில் மூழ்கிவிடுவர்.அப்படி கேட்டு கேட்டு வெறுத்த ஒருவர்தான் அதை மனதில் கொண்டு இந்த பைலை உருவாக்கி இருக்கவேண்டும் .
உங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டுமாயின் இந்த பைலை தரவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உங்கள் ஊதிய உயர்வை பெற்று கொள்ளலாம் .
இதனை பெற இங்கு செல்லவும் .CLICK ME

ரசிக்க..... இங்கு ஒரு மருத்துவர் தன் வருவாயை உயர்த்த செய்யும் செயலை பாருங்கள்.

Thursday, March 4, 2010

Have you ever seen a Water Bridge over a river?.......

எனக்கு வந்த மெயிலில் இருந்து 




Even after you see it, it is still hard to believe! 

 Water   Bridge in Germany . What a feat!

 Six years, 500 million euros, 918 meters long........now this is engineering!

 This is a channel-bridge over the River Elbe and joins the former East and West Germany ,
 as part of the unification project. It is located in the city of   Magdeburg , near   Berlin  .
 The photo was taken on the day of inauguration.
 To those who appreciate engineering projects, here's a puzzle for you armchair engineers
 and physicists.
 Did that bridge have to be designed to withstand the additional weight of ship and barge traffic,  or just the weight of the water?


Answer: 

 It only needs to be designed to withstand the weight of the water!

 Why?  A floating ship always displaces an amount of water that weighs the same as the ship,

 regardless of how heavily a ship may be loaded

 
ரசிக்க ......