ஆனால் என் நண்பர்கள் இடை இடையே இந்த மென்பொருளை பதிய என்னிடம் கேட்பார்கள்.தற்சமயம் என் நண்பர் ஒருவர் இதை பற்றி கேட்க ஏன் நாம் இதை ப்ளாக்கில் போட கூடாது என யோசித்து இதை உங்களுக்கு அளிக்கிறேன்.பயன் படுத்தி பாருங்கள் உங்களுக்கே இதன் அருமை புரியும்.
இது மற்ற ப்ரௌசரை காட்டிலும் வேகமான தரவிறக்கத்தை மேற்கொள்ளும்.தரவிறக்கம் பாதியில் நின்று போனாலும் விட்ட இடத்திலிருந்து மறுபடி தொடரும்.நேரடியாக இமேஜ்களை சேமிக்கலாம். அதிக கொள்ளளவு கொண்ட பைல்களையும் இது சாதாரணமாக திறக்கிறது.
இதன் தரவிறக்க முகவரி :-
3) Click Me for windows mobile
Key Generate செய்ய Generate key கிளிக் செய்து அதில் உங்கள் மொபைலின் IMEI நம்பரை எழுதவும்.பின் தோன்றும் நம்பரில் முதல் பத்து நம்பரை சீரியல் கீயாக எடுத்து கொண்டு மென்பொருளை ஓபன் செய்து Register என்பதை கிளிக் செய்து அதில் அந்த பத்து நம்பரை கொடுக்கவும்.இப்போது உங்கள் ஒபேரா Register ஆகிவிடும்.
இன்ஸ்டால் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது உங்கள் ஆண்டிவைரஸ் ப்ரோக்ராமை மறக்கமால் disable செய்து கொள்ளவும் .ஏனெனில் patch &crack பைல்களை ஆண்டிவைரஸ் ப்ரோக்ராம் தடுத்து நிறுத்தும் ,அல்லது அந்த பைல்களை அழித்து விடும்.இன்ஸ்டால் செய்து முடித்த உடன் Enable செய்து கொள்ளவும்.
சும்மா தமாசுக்கு
4 comments:
சூப்பர் தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் பணி...
வெரி சூப்பர்
நன்றி...
@மாணவன்
அன்பு நண்பா உங்கள் தொடர்ந்த கருத்துக்கள் என்னை மேலும் நல்ல பதிவுகளை எழுத தூண்டுகிறது.நன்றி.வாழ்க தமிழ்.
@எஸ்.முத்துவேல்
தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே.வாழ்க தமிழ்.
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.