தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Sunday, October 11, 2009

  • Have regular meals at right time as irregular timings confuse the release of enzymes for digestion.
  • Fruits, especially walnuts are excellent for heart and oils are the worst.
  • Regular intake of lemon and gooseberry(amla)prevents heart problems by preventing the accumulation of cholesterol in the blood vessels.
  • Exercise or walk for 30 minutes daily.
  • Quit smoking and minimise alcohol intake.
  • Control weight,smoking,blood pressure and sugar and have proactive approach towards healthcare.
  • Go for routine blood tests to keep a tab on sugar and cholesterol levels.
  • Keep stress at bay and have a positive outlook towards life.
EVERYONE TO KNOW

The hottest organs in our body are Lever&Kidney.

The coldest organs in our body are Lungs&Heart

Friday, October 9, 2009

சிலபேரை நீங்கள் பார்த்திருக்கலாம், நல்லாத்தான் இருப்பார்கள்.இருந்தாலும் ஆண்டவன் என்னை சரியா கவனிக்கவில்லை .எனக்கு எதுவும் சரியா கொடுக்கவில்லை என வாழ்கை முழுதும் புலம்பிகிட்டே இருப்பான். அவர்களுக்காக

இதை பார்த்து பிறகு தன் நிலையை உயர்வாக எண்ணியவர்கள் page hit counter

Wednesday, October 7, 2009

வேக வைக்காமலே சாப்பிட வருகிறது புது ரக அரிசி

தினமலர் நாளிதழிலிருந்து

கட்டாக்: குக்கர் வேண்டாம்; காஸ் வேண்டாம்; 45 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தாலே போதும்; சாதம் ரெடி!

ஆம், இப்படி ஒரு புரட்சிகர புது ரக அரிசியை கட்டாக்கில் உள்ள தேசிய அரிசி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த அரிசிக்கு "அக்கினி போரா' என்று பெயரிட்டுள்ளனர். சாதாரண வெப்ப நிலையில் நல்ல தண்ணீரில் 45 நிமிடம் ஊற வைத்த பின், சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த அரிசி குறித்து விஞ்ஞானி தாபன் குமார் ஆதியா கூறுகையில்," இது ஒரு குறுகிய கால அரிசி ரகம். அசாம் போன்ற குளிர் பிரதேசங்களில் விளையக் கூடியது. வடகிழக்கு மாநிலங்ககளைத் தவிர மற்ற பகுதிகளில் இந்த ரக அரிசி விளையாது. தண்ணீரில் ஊர வைப்பதன் மூலம் எளிதில் சாப்பிடலாம், ஊர வைக்கும் தண்ணீர் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருக்கவேண்டும்' என்றார்.

EVERYONE TO KNOW

If our body doesn’t expels heat for 24hrs,from our body then

Our body temperature can go up to 185°F

Sunday, October 4, 2009

குழந்தைகள் பிறந்ததிலிருந்து கொஞ்சம் வளர்கிறவரை நம்மை பாடாய்படுத்திவிடும்.இந்த படத்தில் உள்ளபடி இருந்தால் எப்படி இருக்கும்.

இப்ப புரியுதா பன்றி காய்ச்சல் எப்படி வந்ததுன்னு

Free Signature Generator
Free Signature Generator