தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Sunday, September 26, 2010

விளையாடலாம் வாங்க ...

1.கிச்சு கிச்சு மூட்ட  வாரீகளா?
இது ஒரு பொண்ணை கிச்சு கிச்சு மூட்டி பார்ப்பது ஆகும் .இந்த எக்ஸ்செல் பைலை தரவிறக்கம் செய்து ஓபன் செய்யவும் .பின் அதில் ஒரு தூரிகை
வரும் .அதை அந்த பெண்ணின் உடலில் தொட அந்த பெண் தொடும்  இடத்திற்கு தகுந்தவாறு   நெளிந்து வெட்க படுவது சிரிப்போ சிரிப்பு .அதுவும் மூக்கில் தொடும் போது ''ஆச்'' என்று தூம்முவது அழகோ அழகு .
தரவிறக்க முகவரி :-  கிளிக் செய்க
2.சிந்திக்க ஒரு விளையாட்டு
இது ஒரு கஷ்டமான விளையாட்டு .முதல் முறை விளையாடும் போது மட்டும்  தான்.ஒரு முறை விளையாடி விட்டால் '' ப்பூ'' இவ்வளதானா என நினைப்பேங்க.ஒண்ணுமில்லைங்க இந்த தவளைகளை இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக மாற்றவும்.முடியாதவர்கள் பின்னூட்டத்தில் எழுதவும். வரிசையாக படத்துடன் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன் .முயற்சிக்கவும், கஷ்டமில்லை . 
மேலுள்ள படத்தில் உள்ளதை கீழுள்ள படத்தில்
 உள்ளதை போல் கொண்டு வரவும் )
தரவிறக்க முகவரி :- கிளிக் செய்க

இது தமாசுக்கில்லை 

4 comments:

மாணவன் said...

அருமை நண்பா,
விளையாட்டு சூப்பராக இருக்கு
தொடர்ந்து இன்னும் எதிர்பார்ப்புகளுடன்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

PalaniWorld said...

வருகைக்கு நன்றி மாணவ குருவே .மேலும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு கலக்குங்க நண்பரே!

PalaniWorld said...

நன்றி ஞானசேகரன் அவர்களே .மேலும் தொடர்ந்து உங்கள் ஆலோசனைகள் தேவை நண்பரே .

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.